pudukkottai அரசுப் பள்ளி விழா நமது நிருபர் ஜூலை 21, 2019 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வைரி வயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.